N.M.H இன்டர்நேஷனல் பிக்சர்ஸ் பெருமையுடன் வழங்கும் “முதல் மனிதன்”
N.M.H இன்டர்நேஷனல் பிக்சர்ஸ் பெருமையுடன் வழங்கும்"முதல் மனிதன்"
தற்போது உலக நாடுகளில் நடக்கும் சாதி சண்டை மத வெறுப்பு பிரச்சாரம் ஆகியவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் முதன் முதலாக தோன்றிய மனிதன் என்ன சாதி? என்ன மதம்? அவர்கள் வழியில் வந்த நாம் என்ன சாதி? என்ன மதம்? என்று ஒவ்வொருவர் மனதிலும் ஆழமாக அழுத்தமாக பதியும் படி உரக்கச் சொல்லியிருக்கும் இயக்குனர் சாதியையும் மதத்தையும் நாம் தான் உருவாக்கிக் கொண்டோம் கடவுள் உருவாக்கவில்லை என்பதை மிக அழகாக புதிய கோணத்தில் புதிய கூறி, மனிதர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் மனித நேயத்துடன் ஏற்றத் தாழ்வு இல்லாமல் வாழவேண்டும், என்பதை சொல்லும் அற்புத திரைக்காவியம் "முதல் மனிதன்" இதன் படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்டப் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது.
இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடத்த படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
நடிகர் &...
