Friday, October 23

Tag: mudal muthame iruthi mutham

‘முதல் முத்தமே இறுதி முத்தம்’ திரைப்பட துவக்க விழா!

‘முதல் முத்தமே இறுதி முத்தம்’ திரைப்பட துவக்க விழா!

News
பாலா, வெற்றிமாறன் வரிசையில் பாலுமகேந்திரா பட்டறையில் இருந்து மற்றொரு இயக்குனர் ஆர் பி சாய் இயக்கும் முதல் முத்தமே இறுதி முத்தம் படத்துவக்க விழா இன்று கோவையில் சிறப்பாக நடைபெற்றது... இப்படத்தை ஜேசி மீடியா சார்பில் வசந்த குமார பிள்ளை மற்றும் K. N. முரளி கிருஷ்ணா தயாரிக்கிறார் இணை தயாரிப்பாளர்களாக மணிகண்டன், மகாதேவன் இணைந்துள்ளார்கள். இப்படத்திற்கு இசை மோகன்ராம் , ஒளிப்பதிவு ஹரிகாந்த், படத்தொகுப்பு பொன் மூர்த்தி , கலை இயக்குனர் மணி வர்மா, சண்டைப்பயிற்சி டைகர் காளி, நடனம் ராதிகா மற்றும் ட்ரீம்ஸ் காதர். இப்படத்தைப் பற்றி இயக்குனர் கூறுகையில்அம்மாவுக்கு மகனுக்குமான பாசத்தை மையமாக வைத்து உருவாகும் படம் தான் முதல் முத்தமே இறுதி முத்தம் என்கிறார் இயக்குனர். இந்த படத்தில் நாயகனாக விஷ்ணு பிரியனும் , நாயகியாக மேக்னா எலனும் நடிக்கிறார்கள் இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் சாம் ஆண்டர்சன...