காதல் மொழி பேசும் சுயாதீன இசை ஆல்பம் ‘முதலும் முடிவும்’!
காதல் மொழி பேசும் சுயாதீன இசை ஆல்பம் 'முதலும் முடிவும்'!
முதலும் முடிவும் இசை ஆல்பத்தை பார்த்து திரையுலகினர் பலரும் பாராட்டியுள்ளனர். நடிகர் ஹரிஷ கல்யாண்,நடிகர் பிரேம்ஜி, நடிகர் மாஸ்டர் மகேந்திரன் ,இசை அமைப்பாளர் கணேஷ் சந்திரசேகரன், மியூசிக் டைரக்டர் சபீர், இவர்கள் அனைவரும் இசையமைப்பாளர் ஹரி எஸ். ஆர். யை பாராட்டி இசை ஆல்பத்தை வெளியிட்டுள்ளனர்
இந்தப் பொது முடக்க காலத்தில் படப்பிடிப்புகள் முடங்கியுள்ள நிலையில் திரையுலகத் திறமையாளர்கள் முடங்கிப் போகாமல் இருக்க ஒற்றைப் பாடல்களாக வெளியிட்டு உலக பொதுவெளியில் பரப்புகிறார்கள்.அதற்கு உலக ரசிகர்களின் பரப்பில் நல்ல வரவேற்பும் கிடைக்கிறது .அதற்கு 'என்ஜாயி எஞ்சாமி 'குக்கூ குக்கூ பாடல் அண்மை உதாரணம். இந்த வரிசையில் சேர்வதற்கு இன்று பலரும் தயாராகி வருகிறார்கள்
அவ்வகையில்
'முதலும் முடிவும்' என்கிற பெயரில் காதல் மொழி பேசும் இனிமை சொட்டும் சுயாதீன ஆல்...
