Wednesday, September 16

Tag: Mudhal Nee Mudivum Nee revie

முதல் நீ முடிவும் – நீ விமர்சனம்

முதல் நீ முடிவும் – நீ விமர்சனம்

Reviews
முதல் நீ முடிவும் - நீ விமர்சனம் நடிகராகவும் இசையமைப்பாளராகவும் தமிழ்ப்பட ரசிகர்களுக்கு அறிமுகமான தர்புகா சிவா முதல் நீ முடிவும் நீ படத்தின் மூலம் இப்போது இயக்குநராகவும் அறிமுகமாகியிருக்கிறார். 11ஆம் வகுப்பு பள்ளி வாழ்க்கையை, அந்தப் பருவத்துக்கே உரித்தான குறும்பு, கிண்டல், கேலி என ஒன்று விடாமல் அனைத்தையும் படம் பிடித்துக் காட்டுகிறது முதல் நீ முடிவும் நீ திரைப்படம். புதிதாக தங்கள் பள்ளியில் சேர்ந்திருக்கும் மாணவிகள் சிலரின் பெயர் பட்டியலை அறிவிப்புப் பலகையில் பார்த்துவிட்டு சில மாணவர்கள், தங்கள் ஆசைகளையும் எதிர்பார்ப்புகளையும் வெளிப்படுத்தும் காட்சியுடன் துவங்குகிறது படம். அனு, கேத்ரின், சைனீஸ், வினோத், துரை, பிரான்சிஸ், ரேகா, ரிச்சர்ட் ஆகிய நண்பர்கள்தான் படத்தின் பிரதான பாத்திரங்கள். இவர்கள் அனைவருமே புதுமுகங்களாக இருப்பது படத்துக்கு மிகப்பெரிய பலமாக அமைந்து விட்டது. இடைவேளைவரை கத...