Friday, October 23

Tag: Mudhal Nee Mudivum Nee

தரமான படங்களையே தொடர்ந்து தரும் ஜீ5 தளத்தின் அடுத்த வெளியீடு  “முதல் நீ முடிவும் நீ”!

தரமான படங்களையே தொடர்ந்து தரும் ஜீ5 தளத்தின் அடுத்த வெளியீடு  “முதல் நீ முடிவும் நீ”!

News
தமிழ் ரசிகர்களின் விருப்பமான தளமாக, தொடர் வெற்றிப் படங்களை தந்து வரும் ஜீ5 தளத்தில், அடுத்த  வெளியீடாக ஜனவரி 21, 2022 அன்று “முதல் நீ முடிவும் நீ”  திரைப்படம் வெளியாகிறது. இசையமைப்பாளர் தர்புகா சிவா இயக்கத்தில் உருவான இத்திரைப்படம் தமிழ்நாட்டின் சென்னையில் 90களின் பிற்பகுதியில் வளர்ந்து வரும் உயர்நிலைப் பள்ளிக் குழந்தைகளின் வாழ்வை மையமாகக் கொண்டு ஜனரஞ்சகமான திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் திரை முன்னோட்டம் திரைப்பட குழுவினர் மற்றும் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் கலந்து கொள்ள இனிதே நடைபெற்றது. தயாரிப்பாளர் சமீர் பரத் ராம் பேசியதாவது… சினிமாவுக்கு நாங்க புதுசு,  நாங்க பண்ண முதல் படம் இயக்குனர் நலன் குமாரசாம இணைந்து செய்த “உறியடி”  படம், நல்ல விமர்சனம் கிடைத்தது. அடுத்த படம் இது. இப்போதெல்லாம் படம் பண்றத விட அதை வெளியிடுவது மிகவும் கஷ்டமாக ஆக...