Friday, October 23

Tag: muga video

புதிய காணொளி சந்திப்பு தளம் ‘முகா’!

புதிய காணொளி சந்திப்பு தளம் ‘முகா’!

News
  உங்களின் முகங்களை; முகம் சொல்லும் உணர்வுகளை உலகமெங்கும் கொண்டு செல்ல வருகிறது அமெரிக்க வாழ் தமிழர் திருச்சி டெல் கணேசன் அறிமுகம் செய்யும் காணொலி சந்திப்பு தளம் 'முகா' அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கைபா இன்னோவேஷன்ஸ் நிறுவனம், அடுத்த தலைமுறைக்கான காணொலி சந்திப்பு தளத்தை உருவாக்கியுள்ளது. கரோனா பெருந்தொற்று அச்சத்தால் வீடுகளால் அலுவலகமாகிவிட்ட சூழலில் திருச்சி டெல்.கணேசனின் கைபா இன்னோவேஷன்ஸ் நிறுவனம் 'முகா' (MUGA) என்ற காணொலி சந்திப்பு (வீடியோ கான்ஃபரன்சிங்) தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. முகா குறித்து திருச்சி டெல் கணேசன் அறிமுகப்படுத்தும்போது, "முகாவிற்கான எண்ணமும், கருத்தாக்கமும் அமெரிக்காவில் தான் கட்டமைக்கப்பட்டது. ஆனால், அதை முழுக்க முழுக்க வடிவமைத்தது இந்தியாவில் இருக்கும் கணினி தொழில்நுட்பக்குழுவே. முகா என்ற பெயர் முகம் என்ற தமிழ் வார்த்தையிலிருந்து பெ...