Friday, October 23

Tag: muktha films

முக்தா பிலிம்ஸ் பெயரில் மோசடியா?

முக்தா பிலிம்ஸ் பெயரில் மோசடியா?

News
அனைத்து பத்திரிக்கை, ஊடகம் மற்றும் வலைத்தள நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.. எங்களது முக்தா பிலிம்ஸ் பட தயாரிப்பு நிறுவனம் 1960 ம் ஆண்டு துவங்கிய நிறுவனம். சிqவாஜி கணேசன், ரஜினி, கமல், ஜெய்சங்கர், ஜெமினி கணேசன், ராஜ்கிரண், சரத்குமார், விக்ரம் போன்ற முன்னணி நட்சத்திரங்களை வைத்து சுமார் 40 க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்து இருக்கிறோம். முக்தா பிலிம்ஸ் ஆரம்பத்தில் திரு.முத்தா ராமசாமி மற்றும் திரு.முக்தா சீனிவாசன் ஆகிய இருவரும் பங்குதாரர்களாக இருந்து வந்தனர். தற்போது முக்தா ரவி ( முக்தா சீனிவாசன் மகன் ) மற்றும் முக்தா சுந்தர் ( முத்தா சீனிவாசன் மகன் ) மற்றும் பிரேமா சீனிவாசன். (முத்தா சீனிவாசனின் மனைவி ) ஆகிய மூவரும் பங்குதாரர்களாக இருந்து வருகிறோம். முத்தா ரவியாகிய நான் இந்த நிறுவனத்தை நிர்வகித்து வருகிறேன். தற்போது எங்கள் நிறுவனத்தின் மூலம் எந்த திரைப்படத்தையும் நாங்கள் தயாரிக்கவ...
முக்தா பிலிம்ஸ் துவக்கும் ஓ.டி.டி. தளம்!

முக்தா பிலிம்ஸ் துவக்கும் ஓ.டி.டி. தளம்!

News
OTT தளம் துவங்கும் பிரபல தயாரிப்பு நிறுவனமான முக்தா பிலிம்ஸ் " வேதாந்த தேசிகர் " படத்தை வெளியிடுகிறார்கள்! தமிழ்சினிமாவின் பாரம்பரிய மிக்க தயாரிப்பு நிறுவனங்களில் முக்கியமான நிறுவனம் முக்தா பிலிம்ஸ். கமல்ஹாசன் நடித்த நாயகன், ரஜினிகாந்தின் பொல்லாதவன் ஆகிய படங்கள் உள்பட பல்வேறு படங்களைத் தயாரித்துள்ள முக்தா பிலிம்ஸ் நிறுவனம் தற்போது வேதாந்த தேசிகர் என்ற வராலாற்று பின்புலம் கொண்ட படத்தைத் தயாரித்துள்ளது. ஆன்மிக மகான்களில் தனித்துவமானவர் வேதாந்த தேசிகர். அவரது அறம் சார்ந்த ஆன்மிக சேவையை, வாழ்வை யாருமே இதுவரை திரைப்படத்தில் பதிவு செய்யவில்லை. அதை முதல்முறையாக முக்தா பிலிம்ஸ் செய்துள்ளது. இத்திரைப்படத்தை முக்தா சீனிவாசன் அவர்களின் புதல்வர் முக்தா சுந்தர் இயக்கி இருப்பதோடு படத்தில் ஒளிப்பதிவும் செய்திருக்கிறார். இப்படத்தில் வேதாந்த தேசிகராக ஆராய்ச்சியாளரும், உபன் யாசரும் ஆன துஷ்யந்த் ஸ்ரீத...
முக்தா பிலிம்ஸின்  வைர விழா!

முக்தா பிலிம்ஸின் வைர விழா!

News
பாபநாசம் அருகே ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர்கள்  முக்தா சகோதரர்கள். சிறு வயதில் தந்தை இழந்து  பாட்டியின் வளர்ப்பில் வளர்ந்தார்கள். பிறகு 1945 இல் முக்தா ராமசாமி Modern theatres ல் Typist ஆக வேலைக்கு சேர்ந்தார். "பர்மா ராணி"  தயாரிப்பின் கால கட்டத்தில் .. அதில் நடித்த கதாநாயகன் சொன்ன நேரத்தில் வராததால் அதை தயாரித்து இயக்கிய TR சுந்தரம்..,கோபத்தில் அவரை நீக்கி விட்டு அவரே கதா நாகனாகவும் நடித்தார். அந்த சமயத்தில் முக்தா ராமசாமியை தன் காரியதரிசியாக வேலை செய்ய சொல்லி தயாரிப்பு வேலையில் ஈடுபடுத்தினார். பின்பு 1947 கம்யுனிச கொள்கையில்  பிடிப்பு கொண்ட சீனிவாசனை. முக்தா ராமசாமியின் வேண்டுகோளுக்கு இனங்க  வேறு பாதை அமைத்து தன்னிடம்  உதவி இயக்குனராக பணிபுரிய வைத்தார்  TR Sundaram.. திரைப்பட தயாரிப்பாளர் ஆன பிறகும் TRS சொல்லும் வேலையை முதற் கடமையாக கருதி செய்து&n...