Sunday, October 4

Tag: muktha ramasamy

முக்தா பிலிம்ஸின்  வைர விழா!

முக்தா பிலிம்ஸின் வைர விழா!

News
பாபநாசம் அருகே ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர்கள்  முக்தா சகோதரர்கள். சிறு வயதில் தந்தை இழந்து  பாட்டியின் வளர்ப்பில் வளர்ந்தார்கள். பிறகு 1945 இல் முக்தா ராமசாமி Modern theatres ல் Typist ஆக வேலைக்கு சேர்ந்தார். "பர்மா ராணி"  தயாரிப்பின் கால கட்டத்தில் .. அதில் நடித்த கதாநாயகன் சொன்ன நேரத்தில் வராததால் அதை தயாரித்து இயக்கிய TR சுந்தரம்..,கோபத்தில் அவரை நீக்கி விட்டு அவரே கதா நாகனாகவும் நடித்தார். அந்த சமயத்தில் முக்தா ராமசாமியை தன் காரியதரிசியாக வேலை செய்ய சொல்லி தயாரிப்பு வேலையில் ஈடுபடுத்தினார். பின்பு 1947 கம்யுனிச கொள்கையில்  பிடிப்பு கொண்ட சீனிவாசனை. முக்தா ராமசாமியின் வேண்டுகோளுக்கு இனங்க  வேறு பாதை அமைத்து தன்னிடம்  உதவி இயக்குனராக பணிபுரிய வைத்தார்  TR Sundaram.. திரைப்பட தயாரிப்பாளர் ஆன பிறகும் TRS சொல்லும் வேலையை முதற் கடமையாக கருதி செய்து&n...