Wednesday, April 23

Tag: murugan manthiram

சசிகுமார் கொடுத்த பிறந்தநாள் பரிசு… நெகிழ்ச்சியடைந்த பாடலாசிரியர் முருகன் மந்திரம்!

சசிகுமார் கொடுத்த பிறந்தநாள் பரிசு… நெகிழ்ச்சியடைந்த பாடலாசிரியர் முருகன் மந்திரம்!

News
சசிகுமார் கொடுத்த பிறந்தநாள் பரிசு... நெகிழ்ச்சியடைந்த பாடலாசிரியர் முருகன் மந்திரம்! வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா படங்களைத் தொடர்ந்து பொன்ராம் இயக்கத்தில் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ள படம் எம்.ஜி.ஆர் மகன். சசிகுமார், சத்யராஜ், சமுத்திரக்கனி, மிர்ணாளினி மற்றும் பலர் நடிப்பில் தயாராகியுள்ள இப்படத்தின் மூலம் பிரபல பின்னணிப் பாடகர் அந்தோணிதாசன் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். எம்.ஜி.ஆர் மகன் படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. அந்தோணிதாசன் மற்றும் பூஜா வைத்யநாத் பாடியுள்ள, “ஏறெடுத்து பாக்காம, என்னண்ணுதான் கேக்காம” பாடலை முருகன் மந்திரம் எழுதி இருக்கிறார். இந்த பாடலை “எனக்குப் பிடித்த பாடல்” என்று சசிகுமார் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து பாடலாசிரியர் முருகன் மந்திரத்திற்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இதுபற்றி பாடலாசிரியர் முருகன் மந...