Sunday, October 4

Tag: music amrish

அடுத்த ஜென்மத்திலும் நான் உங்களுக்கு மகனாகப் பிறக்க ஆசைப்படுகிறேன் – இசையமைப்பாளர் அம்ரீஷ்!

அடுத்த ஜென்மத்திலும் நான் உங்களுக்கு மகனாகப் பிறக்க ஆசைப்படுகிறேன் – இசையமைப்பாளர் அம்ரீஷ்!

News
  அடுத்த ஜென்மத்திலும் நான் உங்களுக்கு மகனாகப் பிறக்க ஆசைப்படுகிறேன் - இசையமைப்பாளர் அம்ரீஷ் இசையமைப்பாளர் அம்ரீஷ் அன்னையர் தினத்தை முன்னிட்டு தனது அன்னைக்கு வாழ்த்துக்கள் கூறிய விபரம் வருமாறு: கொரோனா ஊரடங்கில் அனைவரும் வீட்டில் இருப்பீர்கள் என்று நம்புகிறேன். பாதுகாப்புடன் வீட்டிலேயே இருங்கள். கொரோனாவில் இருந்து கண்டிப்பாக அனைவரும் கூடிய விரைவில் வெளியே வந்துவிடுவோம் என்று நானும் நம்புகிறேன். நீங்களும் நம்பிக்கையோடு இருங்கள். அதேசமயம், இன்று அன்னையர் தினம். ஆகையால், என் அம்மாவிற்கு வாழ்த்துக்கள் கூறுவதற்கு விரும்புகிறேன். என் அம்மா நடிகை ஜெயசித்ரா அவர்களைப் பற்றி ஒரே வரியில் கூறவேண்டுமென்றால், 'அவர் இல்லையென்றால் நான் இல்லை'. அவரால் தான் நான் இன்று இந்த நிலைமைக்கு வந்திருக்க முடியாது. மிக்க நன்றி அம்மா! என்னை ஆளாக்க மிகுந்த முயற்சி எடுத்திருக்கிறீர்கள். அதற்காக ...
“மகத்தான நடிகை ஜெயசித்ரா” – சிவகுமாரின் பிறந்த நாள் வாழ்த்து!

“மகத்தான நடிகை ஜெயசித்ரா” – சிவகுமாரின் பிறந்த நாள் வாழ்த்து!

News
ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் பிறந்த ஜெயசித்ரா திரையுலக வாழ்வை தனது 6 வயதில் தொடங்கினார். தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்ட இவர், ‘குறத்தி மகன்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அப்படத்தைத் தொடர்ந்து சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர்., போன்ற திரையுலக ஜாம்பவான்களுடன் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், கமலஹாசன், பிரபு, முத்துராமன், ஜெய்ஷங்கர், விஜய், அஜித் என்ற இன்று வரை ஒவ்வொரு காலகட்டத்திலும் உள்ள முன்னணி நாயகர்களுடனும், இளம் கதாநாயகர்களுடனும் நடித்திருக்கிறார். சமீபத்தில் வெளியான ‘100 காதல்’ ஜி.வி.பிரகாஷ் உடன் நடித்திருக்கிறார். மேலும், 'நானே என்னுள் இல்லை' படத்தில் தன் மகன் இசையமைப்பாளர் அம்ரிஷ் உடனும் நடித்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிகளில் இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். இதுதவிர, தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். ‘பு...