Friday, October 23

Tag: Music director Vishal Chandrashekar

இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகரின் கலக்கும் இசையில் Hotstar Specials வழங்கும் “ட்ரிப்ள்ஸ்” !

இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகரின் கலக்கும் இசையில் Hotstar Specials வழங்கும் “ட்ரிப்ள்ஸ்” !

News
இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகரின் கலக்கும் இசையில் Hotstar Specials வழங்கும் “ட்ரிப்ள்ஸ்”! டிரெய்லர் மூலம் ரசிகர் மனங்களை அள்ளிய “ட்ரிப்ள்ஸ்” முழு நீள இணையதொடர் டிசம்பர் 11, 2020 அன்று டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி தளத்தில் ரசிகர்களை குலுங்க குலுங்க சிரிக்க வைக்க வருகிறது. Disney Hotstar VIP மற்றும் Stone Bench Films சார்பில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இணைந்து வழங்கும் இணைய தொடரான “ட்ரிப்ள்ஸ்” உடைய இறுதி வடிவம் கண்டு இருவரும் பெரு மகிழ்ச்சியுடன் உலகளவில் ரசிகர்களுக்கு அந்த அனுபவத்தை வழங்க ஆவலுடன் உள்ளனர். வசீகரிக்கும் நட்சத்திர பட்டாளம், கண்கவர் காட்சிகள் தாண்டி இத்தொடரின் இசை ரசிகர்களிடம் பெரும் ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. டிரெய்லரில் வந்த அட்டகாசமான பின்னணி இசையாகட்டும் சமீபத்தில் வெளியாகி பெரும் ஹிட்டடித்த “நீ என் கண்ணாடி” பாடலாகட்டும் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகரின் இசை அனைவரிடத...