Friday, October 23

Tag: Music School

“மியூசிக் ஸ்கூல்” திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு !!

“மியூசிக் ஸ்கூல்” திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு !!

News
"மியூசிக் ஸ்கூல்" திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !! யாமினி பிலிம்ஸ் சார்பில்,  இயக்குநர் பாப்பாராவ் பிய்யாலா தயாரித்து இயக்க, இசைஞானி இளையராஜாவின் இசையில், உருவாகியுள்ள பன்மொழித் திரைப்படம் "மியூசிக் ஸ்கூல்".  பிவிஆர் நிறுவனம் இப்படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது. முழுக்க இசையை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படம் 12 மே அன்று திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று இனிதே நடைபெறுகிறது. நடிகை ஸ்ரேயா சரண் பேசியதாவது.. சென்னை வருவது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. சென்னை ஷூட்டிங் பற்றி நிறைய இனிமையான தருணங்கள் நினைவுக்கு வருகிறது. இயக்குநர் பாப்பாராவ் பிய்யாலா மிக இனிமையான குணம் கொண்டவர். இப்படத்திற்கு ஷூட்டிங் செல்வது எனக்கு வீட்டுக்குப் போவது போல் தான் இருந்தது. எனக்கு மிகச்சிறந்த பெற்றோர்கள் இருந்தார்கள், என்னால் நான் நினைத்ததைச் செய்ய முடிந்தது. என் உற...
இளையராஜாவின் இசையில் மியூசிகல் திரைப்படமாக உருவாகும் “மியூசிக் ஸ்கூல்”

இளையராஜாவின் இசையில் மியூசிகல் திரைப்படமாக உருவாகும் “மியூசிக் ஸ்கூல்”

News
யாமினி பிலிம்ஸ் சார்பில், இயக்குநர் பாப்பாராவ் பிய்யாலா தயாரித்து இயக்க, இசைஞானி இளையராஜாவின் இசையில், இசையை மையமாகக் கொண்டு உருவாகும் பன்மொழித் திரைப்படமான "மியூசிக் ஸ்கூல்" படத்திலிருந்து அழகான ரொமான்ஸ் பாடலாக “ஏனோ என் பாடல் இசைத் தேடுதே” பாடல் வெளியாகியுள்ளது. மேஸ்ட்ரோ இளையராஜாவின் இசையில் பன்மொழி மியூசிகல் திரைப்படமாக உருவாகும் "மியூசிக் ஸ்கூல்" படத்திலிருந்து, 'மம்மி சொல்லும் வார்த்தை' எனும் முதல் சிங்கிளின் பெரும் வரவேற்பை அடுத்து, தற்போது , ரொமாண்டிக் பாடலான “ஏனோ என் பாடல் இசைத் தேடுதே” எனும் அழகிய பாடல் வெளியாகியுள்ளது. இப்பாடல் ஏப்ரல் 12 ஆம் தேதி இந்தி, தெலுங்கு, தமிழ் ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகியுள்ளது. இளையராஜா இசையமைப்பில் “ஏனோ என் பாடல் இசைத் தேடுதே” பாடலை, பா விஜய் எழுதியுள்ளார். ஜாவேத் அலி, ஸ்ரேயா கோஷல் இப்பாடலைப் பாடியுள்ளனர். நடன இயக்குநர் ஆடம் முர்ரே இப்பாடலுக்கு...