Wednesday, November 18

Tag: must watch movie Maara

ஏன் பார்க்க வேண்டும் ‘மாறா’?

ஏன் பார்க்க வேண்டும் ‘மாறா’?

News
வெளியாகிவிட்டது! ஆர். மாதவன் மற்றும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் அமேசான் ப்ரைம் வீடியோவின் மாறா கட்டாயம் பார்க்க வேண்டிய திரைப்படம் என்பதற்கான காரணங்கள் இதோ! மனதை மயக்கும் காட்சிகளை பார்த்து நீண்ட காத்திருப்புக்கு பிறகு, அமேசான் ப்ரைம் வீடியோவின் மாறா திரைப்படம் வெளியாகிவிட்டது. ஆர். மாதவன் மற்றும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ள இப்படம் தனது ட்ரெய்லர் மற்றும் பாடல்களால் பார்வையாளர்களின் மனதை கவர்ந்தது. இது கட்டாயம் பார்க்கப்பட வேண்டிய படம் என்பதற்கு ஐந்து காரணங்கள்: 1. கண்கவர் காட்சிகள் மற்றும் இடங்கள்: படப்பிடிப்பின் போது நடந்த யாருக்கும் தெரியாத தருணங்களைப் பற்றி குறிப்பிடுகையில், கேரளா, தமிழ்நாடு ஆகிய பகுதிகளின் அழகிய இடங்களிலும், பார்வையாளர்களின் கண்களுக்கு குளிர்ச்சியான வகையில் மழையிலும் இப்படம் எவ்வாறு காட்சிப்படுத்தப்பட்டது என்பது குறித்து திலிப் கூறியுள்ளார். காட்சிகளை பொறுத்தவரை, ...