Friday, October 23

Tag: Naanthan Siva

ஆர்.பன்னிர்செல்வம் இயக்கும் ‘நான்தான் சிவா’!

ஆர்.பன்னிர்செல்வம் இயக்கும் ‘நான்தான் சிவா’!

News
  'ரேணிகுண்டா' மூலம் இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் ஆர்.பன்னிர்செல்வம். இதையடுத்து '18 வயசு' மற்றும் விஜயசேதுபதி நடித்த  'கருப்பன்' போன்றவ்படங்களை இயக்கினார். தற்போது, என்.லிங்குசாமி வழங்கும் 'நான்தான் சிவா' என்ற படத்தை இயக்கி வருகிறார். அப்படத்தைப் பற்றி அவர் கூறியதாவது :   ஒரு இளைஞன், அவனது வாழ்க்கையில் இருவரை சந்திக்கின்றான். அந்த இருவரும் அவனின் வாழ்வை வெவ்வேறு வகையில் சிதறடிக்கிறார்கள். அதிலிருந்து அந்த இளைஞன் எப்படி மீண்டு வருகிறான் என்பதே இப்படத்தின் ஒரு வரி கதை. இதை காதல் மற்றும் சண்டைக் காட்சிகள் மூலம் கூறியிருக்கிறோம்.இதன் படபிடிப்பு கும்பகோணம், திருச்சி பகுதிகளில் நடந்தது. படபிடிப்பு முடிவடைந்து அடுத்தகட்ட வேலைகள் நடைபெற்று வருகிறது.  இன்று இதன் பாடல் வெளியீடு சோனி ஆன்லைனில் வெளியாகிறது.    கதாநாயகனாக புதுமுகம் வினோத் நடிக்க, கதாநாயகியாக '...