Friday, October 23

Tag: naanum singlethan

வித்தியாசமான காதல் கதையாக உருவான “ நானும் சிங்கிள் தான் “

வித்தியாசமான காதல் கதையாக உருவான “ நானும் சிங்கிள் தான் “

News
“புன்னகை பூ கீதா” மலேசியாவில் பண்பலை, தொலைக்காட்சி, சினிமா எனப் பலத் துறைகளில் பிரபலமானவர். இவர் அறிந்தும் அறியாலும், பட்டியல் படங்களை தயாரித்துள்ளார். தற்போது Three Is A Company Production சார்பில் அவர் தயாரித்துள்ள படம் “ நானும் சிங்கிள் தான் “ கதாநாயகனாக தினேஷ் நடித்துள்ளார். நாயகியாக தீப்தி சதி நடித்துள்ளார். மற்றும் மொட்ட ராஜேந்திரன், மனோபாலா, ரமா, ஆதித்யா, கதிர், செல்வா ஆகியோர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு - K.ஆனந்தராஜ் இசைப்புயல் A.R.ரகுமானிடம் உதவியாளாராக இருந்த ஹித்தேஷ் மஞ்சுநாத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். பாடல்கள் - கபிலன் வைரமுத்து எடிட்டிங் – ஆண்டனி ஸ்டண்ட் - கனல்கண்ணன், ஆடம் ரிச்சட்ஸ் கலை இயக்குனர் – ஆண்டனி நடனம் - சின்னி பிரகாஷ், ரேகா சின்னி பிரகாஷ், அபிப்.RK கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – r.கோபி படம் பற்றி இயக்குனர் r.கோபி கூறியதாவது.. ...