Saturday, November 14

Tag: naatpadu_theral -4

கவிப்பேரரசு வைரமுத்து வின் நாட்படு தேறல்!

கவிப்பேரரசு வைரமுத்து வின் நாட்படு தேறல்!

News
கவிப்பேரரசு வைரமுத்து வின் நாட்படு தேறல் தமிழிசைக் கொண்டாட்டம்! கவிஞர் வைரமுத்துவின் நாட்படு தேறல் பாட்டுத் தொடர் ஏப்ரல் 18 முதல் முதல் பகல் 1.30 மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியிலும், மாலை 5.30 மணிக்கு இசையருவியிலும், பகல் 2 மணி முதல் வைரமுத்து யூ டியூப் வலைத்தளத்திலும் ஒவ்வொரு ஞாயிறும் தொடர்ந்து 13 வாரங்களுக்கு ஒளிபரப்பாகிறது. நாட்படு தேறல் தொடரின் நான்காம் பாடலாக ‘தமிழ் ஈழக் காற்றே’ என்ற பாடல் நேற்று வெளியான. இசை : இசை அரசன், குரல் : சத்யபிரகாஷ், இயக்கம் : ஜீவா முகுந்தன். பாடல் வரிகள் : தமிழ் ஈழக் காற்றே! தமிழ் ஈழக் காற்றே! விண்ணின் வழிவந்து வீசு – எங்கள் மண்ணின் சுகம்கண்டு பேசு * உயிரைக் கொடுத்த அன்னை கயிறாய்க் கிடப்பாளோ? எலும்பைக் கொடுத்த தந்தை நரம்பாய்க் கிடப்பாரோ? நல்லூர் முருகன் கோயில்மணியில் நல்லசேதி வருமோ? உள்ளூர் வாழும் ஊமை ஜனங்கள் உயிரும் உடலும் நலமோ? ஓடிய வீ...