Friday, October 2

Tag: Nadigarsangam

ஆசியாவிலேயே மிகப்பெரிய கட்டிடமாக உருவாகும் நடிகர் சங்கம்!

ஆசியாவிலேயே மிகப்பெரிய கட்டிடமாக உருவாகும் நடிகர் சங்கம்!

News
அடுத்த பொதுக்குழு கூட்டம் நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடத்தில் தான் நடக்கும் ; விஷால்-கார்த்தி நம்பிக்கை தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 67வது பொதுக்குழு கூட்டம் இன்று (செப்-10) சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. பொதுக்குழு கூட்டம் முடிவடைந்ததும் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு சங்க தலைவர் நாசர், பொது செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணை தலைவர் பூச்சி S.முருகன் உள்ளிட்ட நடிகர் சங்க நிர்வாகிகள் பதிலளித்தனர். அதில் அவர்கள் கூறியதாவது.. “மூன்று வருடங்களுக்குப் பிறகு அனைவரும் இந்த பொதுக்குழு மூலமாக ஒன்றாக கூடியது மகிழ்ச்சி அளிக்கிறது. அன்று அந்த தேர்தல் நடந்திருக்காவிட்டால் எங்களது நடிகர் சங்க கட்டடத்திலேயே இந்த பொதுக்குழு நடந்திருக்கும். இன்னும் ஐந்து மாத காலம் எங்களுக்கு அவகாசம் அளித்திருந்தால் அப்போதே அந்த கட்டிடம் நிறைவு பெற்று இருக்கும். இரண்டாவது முறைய...