Thursday, October 29

Tag: Namma Madurai Sisters

‘நம்ம மதுரை சிஸ்டர்ஸ்’ என்ற புதிய நெடுந்தொடரை அறிமுகப்படுத்திய கலர்ஸ் தமிழ்

‘நம்ம மதுரை சிஸ்டர்ஸ்’ என்ற புதிய நெடுந்தொடரை அறிமுகப்படுத்திய கலர்ஸ் தமிழ்

News
‘நம்ம மதுரை சிஸ்டர்ஸ்’ என்ற புதிய நெடுந்தொடரை அறிமுகப்படுத்திய கலர்ஸ் தமிழ் ------------ சரிவிலிருந்து மீண்டெழும் திறனையும், மன உறுதியையும் நேர்த்தியாக சித்தரிக்கும் புதிய கதைக்களம் பிப்ரவரி 21 முதல் ஆரம்பம் ~ கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் 2022 பிப்ரவரி 21 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7 மணிக்கு ‘நம்ம மதுரை சிஸ்டர்ஸ்’ நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது ~ சென்னை, 16 பிப்ரவரி 2022: தமிழகத்தில் அதிவேகமாக வளர்ந்து வரும் பொது பொழுதுபோக்கு தொலைக்காட்சியான கலர்ஸ் தமிழ், ‘நம்ம மதுரை சிஸ்டர்ஸ்’ என்ற புத்தம்புதிய நெடுந்தொடரை 2022 பிப்ரவரி 21 முதல் ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் சனிக்கிழமைவரை இரவு 7:00 மணிக்கு ஒளிபரப்பவுள்ளதாக அறிவித்துள்ளது. பல பிரபல நடிகர்களோடு இணைந்து நடிகை சாயா சிங், முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த புதிய நெடுந்தொடரை சிறப்பு பார்ட்னராக பிரித்வி இன்னர் வேர்ஸ் மற்றும் பவர...