Friday, October 23

Tag: Nannayam

உலகமே கொரோனாவால் அவதிப்படும்போது நடக்கும் கதை!

உலகமே கொரோனாவால் அவதிப்படும்போது நடக்கும் கதை!

News
  இயக்குனர்-நடிகர் மனோபாலா  டிரெண்ட் லவுடுடன் இணைந்து வெளியிடும் "நன்னயம்" பிரபல இயக்குனரும், நடிகரும், தயாரிப்பாளருமான மனோபாலாவின் நிறுவனமான பிக்சர் ஹவுஸ், இணைய சேவைகளை வழங்குவதில் நாட்டிலேயே சிறந்து விளங்கும் ட்ரெண்ட் லவுட் நிறுவனத்துடன் இணைந்து நன்னயம் எனும் ஒரு சிறந்த குறும்படத்தை தயாரித்து உள்ளது. நன்னயம் எனும் இக்குறும்படம், விஷன் டைம் யூ ட்யூப் சேனலில் விரைவில் வெளியிடப்பட உள்ளது. குறும் படத்தின் டீசரை ஜூலை 6 அன்று படக்குழுவினர் வெளியிட திட்டமிட்டுள்ளனர். பிரபல திரைப்பட நடிகர்களான உதயா மற்றும் அம்மு இக்குறும்படத்தின் முன்னணி கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளனர். இவர்களைத் தவிர, இக்குறும்படத்தில் ஜெயபிரகாஷ், சத்யப்ரியா, மற்றும் காமேஸ்வரன் போன்ற பல திரைப்பட கலைஞர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நெஞ்சைத் தொடும் இக்கதை ஒரு பெண்ணைப் பற்றியது. சா...