Friday, October 23

Tag: nanpakal nerathu mayakkam

மம்மூட்டி தயாரித்து, நடித்திருக்கும் ‘நண்பகல் நேரத்து மயக்கம் ‘!

மம்மூட்டி தயாரித்து, நடித்திருக்கும் ‘நண்பகல் நேரத்து மயக்கம் ‘!

News
மம்மூட்டி - லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி இணையின் 'நண்பகல் நேரத்து மயக்கம் ' - ஜனவரி 26ஆம் தேதி தமிழகத்தில் வெளியீடு மம்மூட்டி தயாரித்து, நடித்திருக்கும் 'நண்பகல் நேரத்து மயக்கம் ' திரைப்படம், தமிழகத்தில் ஜனவரி 26ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. மம்மூட்டி, ரம்யா பாண்டியன், அசோகன், பூ ராமு, ராமச்சந்திரன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளியாகவிருக்கும் இந்தத் திரைப்படம். கடந்த ஜனவரி 19 அன்று கேரள மாநிலத்தில் வெளியாகி ரசிகர்களிடமும், விமர்சகர்களிடமும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. படத்திற்குக் கிடைத்த வரவேற்பு குறித்தும், இந்தப் படத்தில் நடித்தது குறித்தும் மம்மூட்டி பேசியுள்ளார். "இது தமிழ், மலையாளம் என்ற மொழிகளைத் தாண்டிய படைப்பு. கேரளாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான லிஜோ ஜோஸ் பெலிச்சேரி இயக்கியிருந்தாலும், பெரும்பாலான படத்தின் வசனங்கள் தமிழிலேயே அமைந்துள்ளது. அதுமட்டுமின்ற...