Friday, October 23

Tag: nayan vignesh

படமாகிறது நயன்தாரா- விக்னேஷ்சிவனின் காதல்!

படமாகிறது நயன்தாரா- விக்னேஷ்சிவனின் காதல்!

News
THREE IS A COMPANY என்ற பட நிறுவனம் மற்றும் ஜெயகுமார், புன்னகை பூ கீதா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் “ நானும் சிங்கிள் தான் “ இந்த படத்தில் தினேஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக தீப்தி திவேஸ் நடித்துள்ளார். மற்றும் மொட்ட ராஜேந்திரன், மனோபாலா, செல்வேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு - டேவிட் ஆனந்த்ராஜ் இசை - ஹித்தேஷ் மஞ்சுநாத் ( இவர் A.R.ரகுமானிடம் உதவியாளராக பணியாற்றியவர்) பாடல்கள் - கபிலன் வைரமுத்து ஸ்டன்ட் - கனல் கண்ணன் கலை - ஆண்டனி ஜோசப் எடிட்டிங் - ஆதித்யன் நடனம் - அபீப் உஷேன் இணை தயாரிப்பு – ஜெயகுமார், புன்னகை பூ கீதா தாயாரிப்பு - THREE IS A COMPANY கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் – கோபி. படம் பற்றி இயக்குனர் கோபி கூறியதாவது... சிங்கிள் என்ற வார்த்தை தற்போது மிகவும் கேட்சிங்கானது. அதன் அடிப்படை...