Friday, October 23

Tag: NEDUMI

எனக்கு எவ்வளவு நஷ்டம் வரும்?  என்று கேட்டுக் கொண்டே ‘நெடுமி ‘ படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர்!

எனக்கு எவ்வளவு நஷ்டம் வரும்? என்று கேட்டுக் கொண்டே ‘நெடுமி ‘ படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர்!

News
பனை மரத்தைச் சார்ந்து வாழும் பனையேறிகளின் வாழ்வியல் பின்னணியில் உருவாகி இருக்கும் படம் 'நெடுமி'.இப்படத்தை நந்தா லட்சுமணன் இயக்கியுள்ளார். ஹரிஸ்வர் புரொடக்ஷன்ஸ் சார்பில் வேல்முருகன் தயாரித்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் பேரரசு, பத்திரிகையாளர்கள் பயில்வான் ரங்கநாதன், முக்தார் அகமது ஆகியோர் கலந்து கொண்டனர். இசையமைப்பாளர் ஜாஸ் ஜே.பி. பேசும்போது, " இதை ஒரு குழு முயற்சியாக எடுத்திருக்கிறார்கள். குறும்படம் ,இசை ஆல்பங்கள் என்று அவர்கள் முதலில் செய்திருக்கிறார்கள். படம் எடுப்பார்கள் என்று நான் முதலில் நம்பவில்லை. பிறகு போகப் போக ஈடுபாடு ஏற்பட்டது .இப்போது எனக்கு திருப்தியாக இருக்கிறது" என்றார். கதாநாயகன் பிரதீப் செல்வராஜ் பேசும்போது, "முதலில் கதை சொல்லும் போது நான...