‘நிஷப்தம்’ படத்தின் புதிய டயலாக் ப்ரோமோ மூலம் நம் ஆர்வத்தை அதிகரிக்கும்அமேசான்!
ஆர். மாதவன் மற்றும் அனுஷ்கா ஷெட்டியின் தெலுங்கு சஸ்பென்ஸ் த்ரில்லரான நிஷப்தம் படத்தின் புதிய டயலாக் ப்ரோமோ மூலம் நம் ஆர்வத்தை அதிகரிக்க வருகிறது அமேசான்!
தமிழ் மற்றும் மலையாளத்தில் சைலன்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ள படத்தின் இந்த ப்ரோமோ, அதிகாரிகள் தீர்க்க முயற்சிக்கும் கொலையின் பின்னால் இருக்கும் மர்மத்தின் தீவிரத்தை காட்டுகிறது.
டி.ஜி. விஷ்வா பிரசாத் தயாரிப்பில் ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் ஆர். மாதவன், அனுஷ்கா ஷெட்டி மற்றும் அஞ்சலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்தியாவிலும், 200 நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலும் உள்ள ப்ரைம் உறுப்பினர்கள் அக்டோபர் 2, 2020 முதல் நிஷப்தம் திரைப்படத்தை தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் பிரத்யேகமாக ஸ்டிரீம் செய்யலாம்.
அமேசான் ப்ரைமின் சமீபத்திய மற்றும் பிரத்யேக திரைப்படங்கள், டிவி நிகழ்ச்சிகள், ஸ்டாண்ட்-அப் காமெடிகள்...

