‘நிஷப்தம்’ திரைப்படத்தின் டயலாக் ப்ரோமோ!
சமீபத்தில் அமேசான் ப்ரைம் வீடியோ வெளியிட்ட நிஷப்தம் திரைப்படத்தின் டயலாக் ப்ரோமோ
தெலுங்கு சஸ்பென்ஸ் த்ரில்லருக்காக பார்வையாளர்களை ஆர்வமுடன் காத்திருக்க வைக்கும்.
தமிழ் மற்றும் மலையாளத்தில் சைலன்ஸ் என்ற பெயரில் ஹேமந்த் மதுகர் இயக்கத்தில்,
டி.ஜி. விஷ்வ பிரசாத் தயாரிப்பில் உருவாகியுள்ள நிஷப்தம் திரைப்படத்தில் ஆர். மாதவன்,
அனுஷ்கா ஷெட்டி, அஞ்சலி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இந்தியாவிலும், 200 நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலும் உள்ள ப்ரைம் உறுப்பினர்கள் அக்டோபர் 2, 2020
முதல் நிஷப்தம் திரைப்படத்தை தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் பிரத்யேகமாக ஸ்டிரீம் செய்யலாம்.
அமேசான் ப்ரைமின் சமீபத்திய மற்றும் பிரத்யேக திரைப்படங்கள், டிவி நிகழ்ச்சிகள், ஸ்டாண்ட்-அப் காமெடிகள்,
அமேசான் ஒரிஜினல்ஸ், அமேசான் ப்ரைம் மியூசிக்கில் விளம்பரமில்லா இசை, இந்தியா முழுவதும்
த...
