Wednesday, September 23

Tag: Nitham Oru Vaanam review

நித்தம் ஒரு வானம் – திரைவிமர்சனம்

நித்தம் ஒரு வானம் – திரைவிமர்சனம்

Reviews
நித்தம் ஒரு வானம் - திரைவிமர்சனம் இந்த அளவுக்கு பாசிடிவ்வாக செய்தி சொல்லும் படம் எதையும் சமீபத்தில் பார்த்ததாக நினைவில்லை. இன்பமும் துன்பமும் கலந்ததே வாழ்க்கை. துன்பத்தில் துவண்டு போகாமல் வாழ்க்கையை அதன் போக்கில் எதிர்கொண்டு மகிழ்வுடன் வாழ வேண்டும் என்று சொல்லும் கருத்துள்ள படம்தான் நித்தம் ஒரு வானம். நாயகன் அசோக் செல்வன் எதிலும் பர்பெக்ட்டாக இருப்பவர். மற்றவர்களும் அப்படி பர்பெக்டாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவர். இந்த எதிர்பார்ப்பே அவருக்கு மற்றவர்களுடன் முரணை ஏற்படுத்துகிறது. மன அழுத்தத்துக்கு சிகிச்சை பெற மருத்துவர் அபிராமியிடம் செல்கிறார் அசோக் செல்வன். அபிராமி உண்மைக் கதைகள் அடங்கிய இரண்டு டைரிகளை அசோக் செல்வனிடம் கொடுத்து படிக்கச் சொல்கிறார். அதைப் படிக்கும் அசோக் செல்வன் இரண்டு டைரியிலும் இறுதிப் பக்கங்கள் இல்லாததால் அபிராமியிடம் உண்மைக்கதையின் முடிவு குறித்...