நித்யாமேனன் நடித்த ‘குமாரி ஸ்ரீமதி’ தொடர்!
பிரைம் வீடியோ அனைவராலும் மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட ஒரு இளம்பெண்ணின் அபிலாஷைகள் மற்றும் மரபுகளைக் கதைக்களமாகக் கொண்ட உணர்ச்சிகரமான நகைச்சுவை தொடர் குமாரி ஸ்ரீமதி இன் டிரெய்லரை வெளியிட்டது.
வைஜயந்தி என்டர்டெயின்மென்ட்ஸின் வலைத்தளப் பிரிவான ஏர்லி மான்சூன் டேல்ஸ் தயாரிப்பில் கோம்தேஷ் உபாத்யே இயக்கத்தில், உருவான ஏழு எபிசொடுகளுடனான இந்தத் தொடரில் நிருபம் பரிதாலா, கௌதமி, திருவீர், தல்லூரி ராமேஸ்வரி, நரேஷ் மற்றும் முரளி மோகன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்தியாவிலும், உலகெங்கிலும் 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் உள்ள பிரைம் உறுப்பினர்கள் குமாரி ஸ்ரீமதி இன் அனைத்து ஏழு எபிசோடுகளையும் தெலுங்கிலும் மற்றும் ஹிந்தி, தமிழ், மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்ட பதிப்புக்களை செப்டம்பர் 28 முதல் ஸ்ட்ரீம் செய்து கண்டு மகிழலாம்.
மும்பை, இந்தியா—22 செ...
