Friday, October 23

Tag: onlynikil

‘பவுடர்’ படத்தில் நடிகராக அறிமுகமாகும் முன்னனி சினிமா பிஆர்ஓ நிகில் முருகன்!

‘பவுடர்’ படத்தில் நடிகராக அறிமுகமாகும் முன்னனி சினிமா பிஆர்ஓ நிகில் முருகன்!

News
'பவுடர்' படத்தின் வாயிலாக பிரபல முன்னனி சினிமா பிஆர்ஓ- நிகில் முருகனை நடிகராக அறிமுகப்படுத்துகிறார் இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி! இவர், தனது முதல் படமான 'தாதா 87'-ல் உலகநாயகன் கமல்ஹாசனின் சகோதரர் சாருஹாசனை ஒரு டானாக அறிமுகப்படுத்தி மக்கள் மனங்களை வென்றவர். தொடர்ந்து பொல்லாத உலகில் பயங்கர கேம் (பப்ஜி) என்ற படத்தில் நடிகர் விக்ரமின் தங்கைஅனிதாவின் மகன் அர்ஜூமனை அறிமுகப்படுத்தி இயக்கி வருகிறார். அவரின் மூன்றாவது படமாக உருவாகி வருகிறது 'பவுடர்'. இப்படத்தில் நடிகை வித்யா பிரதீப் கதையின் நாயகியாக நடிக்கிறார். மற்றும் மனோபாலா,வையாபுரி, ஆதவன், அகல்யா வெங்கடேசன்உள்ளிட்ட பலர் நடிக்க இந்நிலையில், படத்தில் வலிமை மிக்க முக்கியக் கதாபாத்திரத்தில் நடிகராக அறிமுகமாகிறார், பிஆர்ஓ 'உள்ளுர் நாயகன் 'நிகில் முருகன். சென்னை மற்றும் புதுச்சேரி பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த நிலையில் பவுடர் படத்த...