Tuesday, September 29

Tag: Onvi.movie

ஆன்வி.மூவி பிரத்யேக திரைப்பட முன்னோட்டம்!

ஆன்வி.மூவி பிரத்யேக திரைப்பட முன்னோட்டம்!

News
ஆன்வி.மூவி பிரத்யேக திரைப்பட முன்னோட்டம் நிகழ்ச்சி சென்னையில் சமீபத்தில் கோலாகலமாக நடந்து முடிந்தது. இந்நிகழ்ச்சியில் ஆன்வி.மூவியில் வெளியான "புல்லட் பாபா" மற்றும் "ஸ்வீட் பிரியாணி" திரைப்படங்கள் திரையிடப்பட்டன. இந்த நிகழ்ச்சியை மேலும் சிறப்பிக்கும் வகையில் 'கைதி, மாஸ்டர்' புகழ் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் ட்விட்டரில் "புல்லட் பாபா" திரைப்படத்திற்கு வாழ்த்துக்கள் தெரிவித்து ட்வீட் செய்து தனது பங்களிப்பை அளித்துள்ளார். இந்நிகழ்ச்சியில் திரைத்துறை பிரபலன்களான நடிகர் விவேக் பிரசன்னா, தீபக் பரமேஷ், இயக்குனர் எழில் நம்பி, 'ட்ரிப்' பட தயாரிப்பாளர் பிரவீன்,'சிக்ஸர்' பட தயாரிப்பாளர் தினேஷ் கண்ணன், திரு சி. காமராஜ் (ஐஏஎஸ்), திரு எஸ். கண்ணன் (ஐஏஎஸ்) மற்றும் பத்திரிகையாளர்கள் பங்கேற்றனர். 'நக்கீரன்' கோபால் அவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றினார். இது குறித்து அவர் கூறுகையில், " ஆன்வி மூவியின...