Monday, September 28

Tag: OomaiSennaai

”ஊமைச் செந்நாய் என்னை புதிதாக காட்டும்” – மைகேல் தங்கதுரை நம்பிக்கை

”ஊமைச் செந்நாய் என்னை புதிதாக காட்டும்” – மைகேல் தங்கதுரை நம்பிக்கை

News
”ஊமைச் செந்நாய் என்னை புதிதாக காட்டும்” ; மைகேல் தங்கதுரை நம்பிக்கை த்ரில்லர் படங்களுக்கு ரசிகர்களிடம் எப்போதுமே வரவேற்பு உண்டு.. அந்தவகையில் LIFE GOES ON PICTURES நிறுவனம் தயாரிப்பில் த்ரில்லர் பின்னணியில் உருவாகியுள்ள படம் ஊமைச் செந்நாய். அறிமுக இயக்குநர் அர்ஜுன் ஏகலைவன் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப்படத்தில் கதாநாயகனாக மைக்கேல் தங்கதுரை நடித்துள்ளார். கனா காணும் காலங்கள் சீரியல் மூலம் புகழ்பெற்ற இவர் பர்மா, நளனும் நந்தினியும் உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்தவர். கதாநாயகியாக சனம் ஷெட்டி நடித்துள்ளார் இந்தப்படம் வரும் டிச-1௦ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாக இருக்கிறது. இந்தநிலையில் நாயகன் மைக்கேல் தங்கதுரை இந்தப்படம் குறித்தும் படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்தும் நம்மிடம் பகிர்ந்துகொண்டார். “அர்ஜுன் ஏகலைவனும் நானும் ஐந்து வருடங்களுக்கு முன்பு வேறு ஒரு கதைக்காக சந்தித்...
க்ரைம் த்ரில்லராக உருவான ஊமைச் செந்நாய்!

க்ரைம் த்ரில்லராக உருவான ஊமைச் செந்நாய்!

News
LIFE GOES ON PICTURES நிறுவனம் தயாரித்துள்ள படம் ஊமைச் செந்நாய். அறிமுக இயக்குநர் அர்ஜுன் ஏகலைவன் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப்படத்தில் கதாநாயகனாக மைக்கேல் தங்கதுரை நடிக்கிறார். கனா காணும் காலங்கள் சீரியல் மூலம் புகழ்பெற்ற இவர் பர்மா, நளனும் நந்தினியும் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர். கதாநாயகியாக சனம் ஷெட்டி நடிக்கிறார். பிக்பாஸ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு பின்னர் வெளியாகும் இவரது முதல் படம் இது. குற்றம் கடிதல் படத்தில் நடித்த சாய் ராஜ்குமார் மற்றும் கார்த்திக் சுப்புராஜின் தந்தை கஜராஜ், தெகிடி, தலைவி படங்களில் கவனம் ஈர்த்த ஜெயக்குமார், எமன் படத்தில் வில்லனாக நடித்த அருள் டி சங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஒளிப்பதிவை கல்யாண் வெங்கட்ராமன் கவனித்துள்ளார். இவர் சிபிராஜ் நடித்து விரைவில் வெளிவரவுள்ள ரேஞ்சர் படத்தில் ஒளிப்பதிவாளராக பணிய...