Wednesday, November 18

Tag: oongaram

விரைவில் வருகிறது ‘ஓங்காரம்’!

விரைவில் வருகிறது ‘ஓங்காரம்’!

News
இளையராஜா இசையில் அய்யன் மற்றும் சேதுபூமி ஆகிய படங்களை இயக்கிய ஏ.ஆர்‌.கேந்திரன் முனியசாமி இயக்கி, நடிக்கும் மூன்றாவது படம் 'ஓங்காரம்'. எழுத்து, இயக்கம் ஏ‌.ஆர்.கேந்திரன் முனியசாமி. ஒளிப்பதிவு சாம் க.ரொனால்டு, இசை வி.டி.பாரதி - வி.டி.மோனீஷ், பாடல் ஞானகரவேல், படத்தொகுப்பு வி.எஸ். விஷால், கலை - செல்வம் ஜெயசீலன், நடனம் தினா, சண்டை பயிற்சி ஃபயர் கார்த்திக், இணைத் தயாரிப்பு கார்த்திகா உமாமகேஸ்வரன், ரேகா முருகன். தயாரிப்பு - கௌசல்யா ஏழுமலையான். 'போலி போராளிகளின் முகத்திரையை கிழிக்க' விரைவில் வருகிறது 'ஓங்காரம்'! PRO_கோவிந்தராஜ்...