Friday, October 23

Tag: ‘Operation Arapaima

போர்க்கப்பலில் படமாக்கப்பட்ட  “ஆபரேஷன் அரபைமா” திரைப்படம்!

போர்க்கப்பலில் படமாக்கப்பட்ட “ஆபரேஷன் அரபைமா” திரைப்படம்!

News
நான் தமிழில் பேசுகிறேன் தமிழ் கற்றுக்கொண்டிருக்கிறேன். அது இந்த மாநிலத்திற்குச் செய்யும் மரியாதை. ஆபரேஷன் அரபைமா பட பிரஸ்மீட்டில் நடிகை நேகா சக்ஸேனா பேச்சு பி. நடராஜன் வழங்கும் ஆபரேஷன் அரபைமா படத்தை தயாரித்து இயக்கியுள்ளார், முன்னாள் கப்பல்விடை வீரர் பிராஷ். ரகுமான், நாடோடிகள் அபிநயா, டினி டாம், நேகா சக்ஸேனா, ஷிகாத், பாலாஜி உள்பட பலர் நடித்திருக்கும் இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் 07.03.2023 இன்று நடைபெற்றது. அந்த விழாவில் கலந்து கொண்ட அப்படகுழுவினர் பேசியதாவது இயக்குநர் பிராஷ் பேசும்போது, நேற்று என் படத்தின் ட்ரைலரை முதன் முதலாக பிரசாத் லேப் தியேட்டரில் செக் பண்ணும்போது பார்க்கையில் ரொம்ப உணர்ச்சிவசப்பட்டேன். ஊரில் எனது அம்மா பெயரில் ஒரு திரையரங்கம் இருந்தது. என் அப்பாவை சிலர் ஏமாற்றி விட்டார்கள். அந்த திரையரங்கத்தை அபகரித்துக்கொண்டார்கள். ஆனாலும் நான் சினிமாவை வி...
“ஆபரேஷன் அரபைமா” படப்பிடிப்பு நிறைவு!

“ஆபரேஷன் அரபைமா” படப்பிடிப்பு நிறைவு!

News
“ஆபரேஷன் அரபைமா” படப்பிடிப்பு நிறைவு! ரகுமானின் படை ஆபரேஷனுக்கு ரெடி! முன்னாள் கடற்படை வீரர் பிராஷ் இயக்கத்தில் ரகுமான் கதாநாயகனாக நடித்திருக்கும் “ஆபரேஷன் அரபைமா” படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. துருவங்கள் பதினாறு படத்திற்குப் பின் அந்நிய எதிரிகளை வேட்டையாட தன் படையுடன் கடற்படை அதிகாரியாக வருகிறார் ரகுமான். நம் நாட்டை அந்நிய ஆபத்துகள் சூழும் நேரங்களிலும், தீயவர்கள் நம் நாட்டிற்குள் கொடுஞ்செயல்கள் செய்யும் நோக்கத்துடன் நுழையும் நேரங்களிலும், நமது இராணுவ வீரர்கள் தங்கள் உயிரை துச்சமென மதித்து ஆபத்துகளிடம் இருந்தும் எதிரிகளிடம் இருந்தும் நம்மைக் காக்கின்றனர். அதற்காக பல ஆபரேஷன்களை நம்நாட்டு வீரர்கள் வெற்றிகரமான செய்திருக்கின்றனர். அப்படி நடுக்கடலில் நடந்த ஒரு உண்மையான இராணுவ ஆபரேஷனை தழுவி எடுக்கப்பட்ட படம் தான், “ஆபரேஷன் அரபைமா”. தமிழ்நாடு, கேரளா, அந்தமான், கோவா, துபாய் உள்பட ...
கலாபவன் மணி’ இடத்தை நிரப்ப வரும் ‘டினி டாம்’!

கலாபவன் மணி’ இடத்தை நிரப்ப வரும் ‘டினி டாம்’!

News
தமிழ் சினிமாவில் ஹீரோக்களுக்கு நிகராக வில்லன்கள் கொடி கட்டிப் பறந்திருக்கிறார்கள். அன்றைய நம்பியார், அசோகன், வீரப்பாவில் ஆரம்பித்து இன்றைய ரகுவரன், சத்யராஜ், பிரகாஷ்ராஜ் வரை வில்லன் நடிகர்களுக்கென ஒரு பெரும் ரசிகர் கூட்டம் இருக்கிறது. அப்படி ரசிகர்கள் கொண்டாடப்போகும் ஒரு வில்லன் நடிகராக “ஆபரேஷன் அரபைமா” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார், டினி டாம். பஞ்ச பாண்டவர், பட்டாளம், பிராஞ்சியேட்டன் அண்ட் தி செயின்ட், இன்டியன் ருபி, பியூட்டிஃபுல், ஸ்பிரிட் உள்பட பல மலையாளப்படங்களில் நடித்துள்ள பிரபல மலையாள நடிகர் டினி டாம், ஆபரேஷன் அரபைமா படத்தில் ரகுமானுக்கு வில்லனாக மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மலையாள சினிமாவில் இருந்து வந்து தமிழ் சினிமாவில் கலக்கிய “கலாபவன் மணி”யைப்போலவே கலாபவனிலிருந்து உருவான திறமையான நடிகர் மற்றும் மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் டினி டாம். எனவே ஆபரேஷன் அரப...