Wednesday, September 2

Tag: Oru Kuralaai

கமல்ஹாசன், ஏ.ஆர்.ரஹ்மான் இணையும் மகத்தான இசைச் சங்கமம்!

கமல்ஹாசன், ஏ.ஆர்.ரஹ்மான் இணையும் மகத்தான இசைச் சங்கமம்!

News
உலகநாயகன் கமல்ஹாசன், ஏ.ஆர்.ரஹ்மான் இணையும் மகத்தான இசைச் சங்கமம்! யுனைடெட் சிங்கர்ஸ் சாரிடபிள் டிரஸ்ட் செப்டம்பர் 12 அன்று "ஒரு குரலாய்" என்கிற பிரமாண்டமான காணொளி இசை நிகழ்ச்சியை ஆறுமணி நேரம் நேரலையாக நிகழ்த்த இருக்கிறது. பிரபலப் பாடகர்கள்,இசைக் கலைஞர்கள் என்று எண்பதுக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்கும் இந்த இசை நிகழ்வில் பங்கேற்று இசையுடன் தன் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள இருக்கிறார் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் உலக நாயகன் கமல் ஹாசன் கலந்துகொண்டு பல இசைக்கலைஞர்களை நினைவுக்கூர்ந்து திரையில் அவருடைய குரலில் பாடிய பாடல்களைப் பாட இருக்கிறார். ஊரடங்கு காலத்தில் பாதிக்கப்பட்டிருக்கிற இசைக்கலைஞர்களுக்கு நிதி திரட்டும் நோக்கில் நடக்கும் இந்த இனிய இசை நிகழ்வை ஒருங்கிணைப்பது 'சில்வர் ட்ரீ' நிறுவனம். இதற்கு, ‘ஊடகா’ (Oodagaa) நிறுவனம் டிஜிட்டல் ஆதரவு அளிக்க உள்ளது. அதேபோல், இன்சைடர் டாட் இன்...
USCT வழங்கும் “ஒரு குரலாய்”!

USCT வழங்கும் “ஒரு குரலாய்”!

News
இந்த ‘பாண்டமிக்’கோவிட் -19 சமயத்தில் பொழுதுபோக்கு துறை பேரிடரை எதிர்கொள்கிறது . நேரடி நிகழ்ச்சிகள் ஏதும் நடக்காததால் , பல பாடகர்கள் மற்றும் இசைக்கலைஞர்களுக்கு வாழ்வாதாரமே பாதிக்கப்பட்டிருக்கிறது . இவர்களுக்காக நிதி திரட்டி உதவுவதே அமைப்பின் நோக்கம் . இதற்காக USCT “ஒரு குரலாய்” எனும் 6 மணி நேர இன்னிசை நிகழ்ச்சி உலகளவில் செப்டம்பர் 12-ஆம் தேதி 2020 அன்று முகநூலில் (ஃபேஸ்புக்) நடைபெற உள்ளது . உங்களுக்காகவே சிறந்த பாடல்கள் மற்றும் தங்களுக்கு விருப்பமான இசையமைப்பாளர்கள், பாடகர்கள் மற்றும் பிரபலங்களுடன் உரையாடல்கள் வழங்க இருக்கிறோம். USCT திரு. விஜய் சேதுபதி அவர்கள் மற்றும் திரு. சிவகார்த்திகேயன் அவர்கள் இசை நிகழ்ச்சியின் போஸ்டர் வெளியிட்டு எங்களுக்கு ஆதரவை தெரிவித்ததற்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் . யுனைடெட் சிங்கர்ஸ் சாரிடபிள் ட்ரஸ்ட் (USCT) என்பது பிரபல பின்னனி பாடகர் திரு....