தீபாவளிக்கு வெளியாகும் சுயாதீனப் பாடல் “ஒசர காதல்”!
சமீப காலமாக ஆல்பம் பாடல் என்ற தனி பாடல்களுக்கு மக்கள் தரும் வரவேற்பு மிகவும் ஆச்சிறியப்படுத்திக்கிறது அந்த வரிசையில் "ஒசர காதல்" என்ற ஆல்பம் பாடல் தீபாவளி அன்று வெளியாவதற்கு தயாராக இருக்கிறது, தற்போது இளம் ஜோடிகளாக வளம் வரும் 2k கிட்ஸ் என்பவர்களுக்குக்காகவே பிரதியேகமாக இந்த பாடல் உருவாக்க பட்டுள்ளது,
இந்த காலகட்டத்தில் காதலர்களுக்கு இடையே ஏற்படும் பிரச்சனைகள் எத்தனையோ உண்டு அதில் மிக முக்கியமான ஒன்று புகை பழக்கம், இதனால் பிரியும் ஜோடிகள், இறுதியில் காதலை கை விட்டாரா? புகை பழக்கத்தை கை விட்டாரா? என்பது பாடல் முடிவு, முக்கியமான இந்த கருத்தை பேசும் இந்த பாடல் முழுக்க முழுக்க ஜாலியாகவும் துள்ளல் இசையோடும் நடனத்தோடும் அனைவரும் ரசிக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது.
இதில் நாயகனாக பாண்டியன் ஸ்டோர்ஸ் பிராசாந்தாக கலக்கிய வசந்த் மற்றும் நாயகியாக பிகில் திரைப்படத்தில் மின்னொளி ஆக கலக்கிய ஆதிரை ச...
