Friday, October 23

Tag: pandiyarajan

பாண்டியராஜன் நடிக்கும் திகில் படம்  ” ரியா தி ஹாண்டட் ஹவுஸ்”!

பாண்டியராஜன் நடிக்கும் திகில் படம் ” ரியா தி ஹாண்டட் ஹவுஸ்”!

News
  ஸ்ரீ தயாகரன் சினி புரொடக்சன் என்.பன்னீர்செல்வம் தயாரித்து வழங்கும் திகில் படத்தின் பெயர் தான் " ரியா  தி ஹாண்டட் ஹவுஸ்" பழைய இருட்டுபாளையம் ஊரில் பேய் வீடு ஒன்று ஊர்மக்களை திகிலில் இருக்க வைத்தது. அந்த பேய் வீட்டில் உள்ள பொருள் ஒன்றை எடுக்க நண்பர்கள் இருவர் தங்களின் சகாக்களோடு அந்த வீட்டில் நுழைகின்றனர். அதன்பிறகு அந்த வீடும், அந்த ஊரும் அல்லோகலப்படுகிறது. அவர்கள் அந்த மர்மப்பொருளை எடுத்தார்களா? அவர்கள் என்னவானார்கள்? என்பதை கதைக்களமாக்கி திரில்லுக்கும் திகிலுக்கும் இடையில் காமெடி சரவெடியாய் படத்தை உருவாக்கி வருவதாகவும் , உண்மை சம்பவத்தை மைய்யமாகக்கொண்டு எடுக்கப்பட்டது என்றும் அறிமுக இயக்குனர் கார்த்திக் சிவன் கூறுகிறார். இந்த கதையின் நாயகனாக நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்குநரும் நடிகருமான ஆர்.பாண்டியராஜன் நடிக்கிறார். மேலும் இதில் இயக்குநர் கார்த்திக் சிவன், தயாரிப்ப...