Friday, October 23

Tag: Panni Kutty

ஆவிகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட நகைச்சுவைப் படம் “பன்னிக்குட்டி”

ஆவிகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட நகைச்சுவைப் படம் “பன்னிக்குட்டி”

News
Lyca Productions தயாரிப்பில் யோகி பாபு நடித்திருக்கும் “பன்னிக்குட்டி” திரைப்படத்தை , 11:11 Productions நிறுவனம் தமிழ் நாடு மற்றும் கேரளாவில் வெளியிடுகிறது ! தமிழ் திரைத்துறையில்  தரமான திரைப்படங்களை அளித்து வரும், இரண்டு மதிப்பு மிகு தயாரிப்பு நிறுவங்கள் ஒன்றிணைந்துள்ளன. 11:11 Productions தயாரிப்பாளர் Dr. பிரபு திலக் அவர்கள், Lyca Productions தயாரிப்பாளர் சுபாஸ்கரன் அவர்களுடன் இணைந்து, யோகி பாபு நடிப்பில் ஆவிகளை கொண்டு உருவாகியுள்ள காமெடி படமான “பன்னிக்குட்டி” படத்தினை தமிழ் நாடு மற்றும் கேரளாவில் வெளியிடுகின்றார். 11:11 Productions நிறுவன இயக்குநர் மற்றும் இணை தயாரிப்பாளர் ஷ்ருதி திலக் இது குறித்து கூறியதாவது…. எங்கள் தயாரிப்பு நிறுவனம் 11:11 Productions “பன்னிக்குட்டி” படத்தின் தமிழகம் கேரளா மற்றும் கர்நாடகா வெளியீட்டிற்கு, Lyca Productions உடன் இணைவதில் மிகுந்த பெருமை கொள்கிற...
லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் ”பன்னிக்குட்டி ”

லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் ”பன்னிக்குட்டி ”

News
பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தனது அடுத்த படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அனுசரண் முருகையா இயக்கத்தில் உருவாக இருக்கும் புதிய படம் " பன்னிக்குட்டி'' . இந்த படத்தினை லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் திரு.சுபாஷ்கரன் அவர்கள் தயாரிக்கிறார். இப்படத்தில் கருணாகரன் , யோகிபாபு , சிங்கம் புலி , திண்டுக்கல் லியோனி , T.P கஜேந்திரன் , லக்ஷ்மி ப்ரியா , ராமர் , 'பழைய ஜோக்' தங்கதுரை  ஆகியோர் முக்கிய  கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். ஆண்டவன் கட்டளை , 49-0 , கிருமி ஆகிய படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் 'K' என்கிற கிருஷ்ணகுமார் இப்படத்திற்கு இசையமைக்கிறார். கிருமி படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக இயக்குனர் அனுசரனுடன் இணைந்துள்ளார். ஒளிப்பதிவாளர் சதிஷ் முருகன் ஒளிப்பதிவு செய்கிறார். கலை இயக்கம் N .R சுகுமாரன் , படத்தொகுப்பினை M.அனுசரண் மேற்கொள்க...