Friday, October 23

Tag: parthiban in hollywood movie

ஹாலிவுட் படத்தில் நடிக்கும் பார்த்திபன்!

ஹாலிவுட் படத்தில் நடிக்கும் பார்த்திபன்!

News
02022020 இன்றைய தேதியின் வி(சேஷ)சேதி... விஜய் சேதுபதியின் பாதியாக நடிக்கும் 'துக்ளக் தர்பார்', Amazon-னின் புஷ்கர் காயத்ரி வழங்கும் 'சுழல்'என்ற Web series, சிம்ரனின் சொந்தப்படம், எழில் இயக்க ராஜேஷ் குமாரின் நாவலில் நடிக்கும் படம், சமீப பிரபல இயக்குனரின் படம், மற்றும் என் 'இரவின் நிழல்' இன்னும் சில! இவையன்றி... Really its a great pleasure for me to announce that..... ஏன் ஏன் Suddenly ஆங்கிலம்? Yeah! இவ்வருட கடைசியில் ஒரு நேரடி ஆங்கிலப் படத்தில் நடிக்கிறேனாக்கும்...( OS7 பார்த்த ஹாலிவுட் இயக்குனரின் அழைப்பில் March-ல் L A செல்கிறேன்) மற்ற விவரங்கள் Soon!இதுவே நிகில்-முருகன் அருள் வாக்கிற்காக! மீண்டும் ஒரு செய்தி 20/02/2020-ல் போட கட்டளையிட்டிருக்கிறார்! ரா.பார்த்திபன் ஹாலிவுட் படத்தில் நடிக்கும் செய்தியை தனக்கே உரிய பாணியில் இவ்வாறு ஒரு செய்திக் குறிப்பில் தெரிவித்திருக்கிற...