Saturday, August 29

Tag: Parunthaagudhu Oor Kuruvi

சர்வைவல் திரில்லராக உருவாகி இருக்கும் “பருந்தாகுது ஊர்க்குருவி”!

சர்வைவல் திரில்லராக உருவாகி இருக்கும் “பருந்தாகுது ஊர்க்குருவி”!

News
Lights On Media வழங்கும், இயக்குநர் தனபாலன் கோவிந்தராஜ் இயக்கத்தில் நிஷாந்த் ரூஷோ, விவேக் பிரசன்னா நடிப்பில் சர்வைவல் திரில்லராக உருவாகி இருக்கும் திரில்லர் படம் “பருந்தாகுது ஊர்க்குருவி” சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை குவித்துள்ளது. ‘வஞ்சகமும் சூழ்ச்சியும் ஒரு போதும் நிலைக்காது...' எனும் கருத்தில், திறமை மிகு இளைஞர்கள் குழுவின் முயற்சியில், பரபர திரில் பயணமாக உருவாகியுள்ள “பருந்தாகுது ஊர்க்குருவி” படத்தின் முன்னோட்டம் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. காட்டுக்குள் நடக்கும் பரபர பயணத்தின் சிறு துளியை அறிமுகப்படுத்தும் வகையில் மிரள வைக்கும் உருவாக்கத்தில் வெளியான முன்னோட்டம் ரசிகர்கள் விமர்சகர்கள் மட்டுமல்லாது பொதுமக்களிடமும் ஆர்வத்தை தூண்டுவதோடு, பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது. படம் பற்றி இயக்குநர் தனபாலன் கோவிந்தராஜ் கூறுகையில் … கேங்ஸ...