Friday, October 23

Tag: ‘Pasanga Kishore’

‘ஹவுஸ் ஓனர்’ படத்தை வெளியிடும் ‘ஏஜிஎஸ் சினிமாஸ்’

‘ஹவுஸ் ஓனர்’ படத்தை வெளியிடும் ‘ஏஜிஎஸ் சினிமாஸ்’

News
  தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக வெளியாகி வரும் மிகப்பெரிய படங்களின் பெரிய பெரிய அறிவிப்புகளுக்கு மத்தியில், ஒரு ஆச்சர்யமான கூட்டணி மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ் சினிமாவின் மிக பிரமாண்டமான மற்றும் பெருமைமிகு தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் சினிமாஸ் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் ஹவுஸ் ஓனர் படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை கைப்பற்றியிருக்கிறது.   இயக்குனர் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இது குறித்து கூறும்போது, "இதுபோன்ற நிகழ்வுகள் உண்மையில் மிகவும் அரிதாகவே நடக்கின்றன. உண்மையில் பெரிய படங்களுக்கு தான் இந்த மாதிரி விஷயங்கள் நடக்கும். பெரிய தயாரிப்பு நிறுவனங்கள், வினியோகஸ்தர்கள் அவற்றுக்கு தான் முன்னுரிமை தருவார்கள். ஏஜிஎஸ் சினிமாஸ் எங்கள் 'ஹவுஸ் ஓனர்' படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை பெற்றிருப்பது எனக்கு மிகப்பெரிய ஆச்சர்யம். தொடர்ச்சியாக பெரிய பட்ஜெட்டில் படங்கள் தயாரிப்பது, பெரி...