Thursday, October 29

Tag: Pathu Thala

பிரைம் வீடியோவில் சிலம்பரசன் TR நடித்த  பத்து தல தமிழ் திரைப்படத்தின் சிறப்புக் காட்சி!

பிரைம் வீடியோவில் சிலம்பரசன் TR நடித்த  பத்து தல தமிழ் திரைப்படத்தின் சிறப்புக் காட்சி!

News
பிரைம் வீடியோ சிலம்பரசன் TR நடித்த  பத்து தல தமிழ் திரைப்படத்தின் சிறப்புக் காட்சி ஸ்ட்ரீமிங் செய்யப்படுவதை அறிவித்தது!  ஏ ஆர் ரஹ்மானின் இசையில், ஒபேலி.என்.கிருஷ்ணாவின் இயக்கத்தில், ஜெயந்திலால் கடா மற்றும் கே.இ.ஞானவேல் ராஜா ஆகியோரின் தயாரிப்பில்  பத்து தல உருவாகியிருக்கிறது. சிலம்பரசன் TR முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றும் இந்த அடிதடி சாகச க்ரைம் தமிழ் டிராமாவில் கௌதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் நடித்துள்ளனர் தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் டப்பிங் செய்யப்பட்ட இந்த தமிழ் அடிதடி சாகச க்ரைம் டிராமாவை இந்தியாவிலும், உலகெங்கிலும் உள்ள 240 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் உள்ள பிரைம் உறுப்பினர்கள் ஏப்ரல் 27 முதல் ஸ்ட்ரீம் செய்து கண்டு மகிழலாம் இந்தியா - 22 ஏப்ரல், 2023 - ப்ரைம் வீடியோ இன்று,  ரசிகர்களால் அதிகளவு நேசிக்கப்பட...