நடிகை பாயல் ராஜ்புத் நடிக்கும் பான் இந்தியா படம்!
பாயல் ராஜ்புத்* முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் *வெங்கடலச்சிமி* படம் பிரமாண்டமான விழாவுடன் ஆரம்பிக்கப்பட்டது!
▪️ முனி இயக்க, பான் இந்தியா படமாக ஆறு மொழிகளில் வெளியாகிறது.
▪️ ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் தொடங்கப்பட்டது.
பழங்குடி பெண் ஒருத்தி பழிதீர்க்கும் அதிரடி ஆக்ஷன் படம்.
RX 100 படத்தில் கவனம் பெற்று, மங்களவாரம் படத்தில் ரசிகர்களின் இதயங்களை நடிப்பால் வென்ற திறமையான நடிகை பாயல் ராஜ்புத், தனது வரவிருக்கும் திரைப்படமான வெங்கடலச்சிமி மூலம் பான்-இந்தியா நடிகையாக அடுத்த கட்டத்திற்கு செல்கிறார். ஆறு மொழிகளில் வெளியாகும் இந்தப் படத்தின் மூலமாக இந்திய அளவில் பரந்துபட்ட பார்வையாளர்களின் கவனத்தைப் பெற வாய்ப்புண்டு. முனி இயக்கத்தில் ராஜா மற்றும் என். எஸ். செளத்ரி தயாரிக்கும் இப்படம் ஹைதராபாத்தில் உள்ள ராமநாயுடு ஸ்டுடியோவில் பிரமாண்டமான பூஜையுடன் தொடங்கப்பட்டது.
படம் குறித்து இயக்கு...

