Sunday, October 4

Tag: PEARL IN THE BLOOD

இலங்கையில் நடைபெற்ற ‘தமிழ் இன அழிப்பை’ திரையில் தத்ரூபமாக காட்டும் “பேர்ல் இன் தி பிளட்”

இலங்கையில் நடைபெற்ற ‘தமிழ் இன அழிப்பை’ திரையில் தத்ரூபமாக காட்டும் “பேர்ல் இன் தி பிளட்”

News
இலங்கையில் நடைபெற்ற 'தமிழ் இன அழிப்பை' திரையில் தத்ரூபமாக காட்டும் "பேர்ல் இன் தி பிளட்" (PEARL IN THE BLOOD) படத்தின் அறிமுக விழா, படம் திரையிட்டு நடத்தப்பட்டது! டாக்டர் காந்தராஜ், இயக்குனர்கள் பேரரசு, கென் கந்தையா, இ.வி.கணேஷ் பாபு, எழுத்தாளர் ஈஸ்வரன், நடிகர்கள் சம்பத் ராம், ஜெய சூர்யா, போண்டா மணி, ஆதேஷ் பாலா, ஜெய பாலன், சுலோச்சனா ஈவென்ட ஜனார்த்தனன், ஒளிப்பதிவாளர் சதீஷ், எடிட்டர் கணேஷ், ஆகியோர் கலந்துக் கொண்டு, இலங்கை தமிழர்களின் நிலை குறித்து, சிறப்புரை ஆற்றினார்கள்! நிகழ்ச்சியை நந்தினி தொகுத்து வழங்கினார். மக்கள் தொடர்பு கோவிந்தராஜ். அடுத்த மாதம் பிரபல ஓடிடி தளத்தில், உலகத் தமிழர்கள் பார்வைக்கு வருகிறது. ஒடிடியில் வெளியிடும் தேதியை, இயக்குனர் கென் கந்தையா விரைவில் அறிவிக்க உன்னார்!...
இலங்கையில் நடந்த இன படுகொலை என்பது நீதி இல்லாமல் வழங்கப்பட்ட தீர்ப்பு!

இலங்கையில் நடந்த இன படுகொலை என்பது நீதி இல்லாமல் வழங்கப்பட்ட தீர்ப்பு!

News
இலங்கையில் நடந்த இன படுகொலை என்பது நீதிபதியும், நீதியும் இல்லாமல் வழங்கப்பட்ட தீர்ப்பு! - ‘பேர்ல் இன் தி பிளட்’ (PEARL IN THE BLOOD) இயக்குநர் கென் கந்தையா ஆதங்கம்! இலங்கையில் ஈழத் தமிழர்கள் அனுபவிக்கும் கொடுமைகளையும், அவர்களின் வலிகளையும் உலக மக்களிடம் கொண்டு சேர்க்க திரைப்படங்கள் மூலம் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், அதில் ஓரளவே வெற்றி பெற முடிகிறது.காரணம், பல்வேறு கட்டுப்பாடுகளால் அம்மக்களின் வலிகளை முழுமையாக இதுவரை யாராலும் சொல்ல முடியவில்லை. குறிப்பாக தமிழகத்தில் அப்படிப்பட்ட படங்களை வெளியிடுவதற்கே பல்வேறு போராட்டங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இப்படி ஒரு நிலையில், ஈழத்தில் நடந்த இன அழிப்பின் பின்னணியை கதைக்களமாக கொண்டு, உலகளவில் நடக்கும் இன அழிப்பு சம்பவங்களை உலக மக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியாக இயக்குநர் கென் கந்தையா இயக்கியிருக்கும் படம் தான் ‘பேர்ல் இன் தி பிளட்’...