Sunday, October 4

Tag: perarasu

சினிமாவில் மட்டும் தான் சாதி மதம் கிடையாது”–இயக்குநர் பேரரசு

சினிமாவில் மட்டும் தான் சாதி மதம் கிடையாது”–இயக்குநர் பேரரசு

News
சினிமாவில் மட்டும் தான் சாதி மதம் இவைகள் எதுவுமே கிடையாது” – ’முனியாண்டியின் முனிப் பாய்ச்சல்’ பட ஆடியோ வெளியீட்டில் இயக்குநர் பேரரசு ஸ்ரீ ஆண்டாள் மூவிஸ் சார்பில் பி. வீர அமிர்தராஜ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ஜே.ராஜா முகம்மது இயக்கத்தில் அறிமுக நாயகன் ஜெயகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் “ முனியாண்டியின் முனி பாய்ச்சல்”. இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இயக்குநர் பேரரசு பேசும் போது, அண்ணன் ஆர்.வி உதயகுமார் என்னை பக்திமான் என்று சொல்லிவிட்டு அவர் தான் பக்தியைப் பற்றி அதிகமாக பேசி இருக்கிறார். இப்படத்தின் சிறப்பு ”முனியாண்டியின் முனி பாய்ச்சல் இயக்கம் ராஜா முகம்மது”. இதுதான் சிறப்பு, இது சினிமாவில் மட்டுமே சாத்தியம். சினிமாவில் மதம் சாதி கிடையாது. ஜெயகாந்த் ராஜா முகம்மது கூட்டணியை பார்க்கும் போது எனக்கு விஜயகாந்த், இப்ராஹிம் ரா...

திரையை கிழிக்காதீர்கள்!

News
திரையை கிழிக்காதீர்கள்! --------------------------------------- தற்பொழுது பொதுத் தளங்களில் ஒரு படத்தை தோல்வி படம் என்று நிரூபிக்க ஒரு கூட்டம்! அதை வெற்றிப்படம் என்று நிரூபிக்க ஒரு கூட்டம்! படம் ஓடிக் கொண்டிருக்கும் போதே தியேட்டர் ஓனர்களின் எதிர்மறை பேட்டிகள்! படம் ரிலீஸான இரண்டாம் நாளே படத்தின் வசூலை பாதிக்கும் படியான பல யூடியூப் சேனல்களில் பலரின் கருத்து தெளிப்புகள், கேவலமான மீம்ஸ்கள், இது சினிமாவுக்கு ஆரோக்கியமானதல்ல! சினிமா என்பது ஆலமரம். இதில் நடிகர்கள் என்பவர்கள் விழுதுகள் போன்றுதான். விழுதுகளை பழுது பார்க்கிறேன் என்று மரத்தின் ஆணிவேரையே பழுது பார்க்கிறார்கள்! முன்பெல்லாம் படம் ஓடுவதற்கான முயற்சிகள் அதிகம் இருக்கும்! இப்பொழுது ஒரு படம் ஓடுவதை தடுப்பதற்கான முயற்சிகள்தான் அதிகம் இருக்கிறது! அவரவர் வெற்றிக்கு போராடுவது உன்னதம்! மற்றவரின் தோல்விக்கு போராடுவது வன்மம்...