Monday, October 5

Tag: planet of the apes

ஆக்‌ஷன் அட்வென்சராக உருவாகியுள்ள ‘Kingdom of the planet of the apes’

ஆக்‌ஷன் அட்வென்சராக உருவாகியுள்ள ‘Kingdom of the planet of the apes’

News
ஆக்‌ஷன் அட்வென்சராக உருவாகியுள்ள 'Kingdom of the planet of the apes' படத்தின் முதல் டிரெய்லர் மற்றும் டீசர் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது! 20th செஞ்சுரி ஸ்டுடியோஸின் புதிய ஆக்‌ஷன் அட்வென்சர் படமான 'கிங்டம் ஆஃப் தி பிளானட் ஆஃப் தி ஏப்ஸ்'ஸின் புதிய டிரெய்லர் மற்றும் டீசர் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. ஸ்டுடியோஸ் குளோபல், எபிக் ஃப்ரான்ஸிஸின் புதிய வருகையான இது விரைவில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. சீசரின் ஆட்சியைத் தொடர்ந்து எதிர்காலத்தில் மனிதர்கள் பல ஏப்ஸ்களை ஆதிக்கம் செய்யத் தொடங்கினர். இதனால், தற்போது அவை மனிதர்கள் நிழலில் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் தங்களது சாம்ராஜியத்தை மீண்டும் கட்டியெழுப்ப ஒரு முதிர்ந்த ஏப்ஸ் முன்னெடுக்கிறது. இந்த நிலையில், இவர்கள் கூட்டத்தில் உள்ள ஒரு இளம் ஏப்ஸ் பயங்கரமான ஒரு பயணத்தை மேற்கொள்கிறது. அது தங்களது கடந...