Sunday, October 4

Tag: PoikkalKuthirai reviiew

பொய்க்கால் குதிரை – விமர்சனம்

பொய்க்கால் குதிரை – விமர்சனம்

Reviews
பொய்க்கால் குதிரை - விமர்சனம் நடனப்புயல் என்றும் தென்னகத்து மைக்கேல் ஜாக்ஸன் என்றும் கொண்டாடப்படுவரை ஒரு கால் இல்லாதவராக படம் முழுவதும் வரும் வேடத்தில் நடிக்க வைப்பதற்கு அசாத்திய துணிச்சல் வேண்டும். அந்தத் துணிச்சல் பொய்க்கால் குதிரை படத்தை எழுதி இயக்கிய சந்தோஷ் பி.ஜெயகுமாருக்கு நிறையவே இருக்கிறது. சாதித்தும் காட்டிவிட்டார் மனிதர். விபத்தொன்றில் மனைவியையும் தன் ஒரு காலையும் இழந்த பிரபுதேவா தன் மகளை நல்ல முறையில் வளர்த்து ஆளாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வாழ்கிறார். விபத்து காரணமாக கிடைத்த நஷ்டஈடு தொகையை வைத்து மகளை பெரிய பள்ளியில் படிக்க வைக்க பிரபு தேவா ஆசைப்பட, மகள் தன் படிப்பைவிட அப்பாவுக்கு ப்ராஸ்தடிக் லெக் பொருத்துவதே முக்கியம் எனக் கருதி, அதற்காக அப்பாவிடம் சண்டை போட்டு அந்த செயற்கை காலை பொருத்தச் செய்கிறார். இந்த சூழலில் திடீரென மகளுக்கு உடல் நலம் மோசமடைகிறது. பல லட்ச...