Tuesday, September 29

Tag: ponniyan selvan

“பொன்னியின் செல்வன்” படத்தை இத்தனை வருடங்களாக எடுக்காமல் இருந்தது சரி என்று தோன்றுகிறது” – இயக்குநர் மணி ரத்னம்

“பொன்னியின் செல்வன்” படத்தை இத்தனை வருடங்களாக எடுக்காமல் இருந்தது சரி என்று தோன்றுகிறது” – இயக்குநர் மணி ரத்னம்

News
பொன்னியின் செல்வன்-1 படத்திற்காக நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் படக்குழுவினர்கள் பேசியதாவது: இயக்குநர் மணி ரத்னம் பேசும்போது, எம்.ஜி.ஆர்., சிவாஜி நடித்த வரலாற்று படங்களில் உபயோகப்படுத்தியிருக்கும் ஆபரணங்கள் கிரேக்க நாட்டு முறையை சார்ந்தவை. ஆனால், நான் நிறைய படித்து ஆராய்ச்சி செய்து தான் இப்படத்தில் உபயோகப் படுத்தி இருக்கிறேன். சண்டைக்கு செல்லும்போது ஆபரணங்கள் இருக்காது. உடைகளும் மெட்டல் இல்லாமல் தோல் உடைகள் தான் இருக்கும். அதன்படி தான் இப்படத்திலும் பயன்படுத்தி இருக்கிறேன். இப்படத்திற்கு வசனங்கள் முதலில் தூய தமிழில் தான் அமைக்க முடிவு செய்தோம். ஆனால், சரளமாக பேசமுடியவில்லை, உணர்வுகளையும் கொண்டுவர முடியவில்லை. எனவே, சுலபமாக பேசும் அளவிற்கு மாற்றிக் கொண்டோம். ஆனால், ஜெயமோகன் எழுதும்போது தூய தமிழில் தான் எழுதிக் கொடுத்தார். பொன்னியின் செல்வனை நானும் படித்திருக்கிறேன். அதிலிருந்...