Wednesday, September 30

Tag: poornesh

“நவம்பர் ஸ்டோரி” இணைய தொடரில் நடித்த அனுபவங்களைப் பகிரும் பூர்ணேஷ்!

News
சமீபத்தில் 2021 மே 20 அன்று வெளியாகியுள்ள Disney Plus Hotstar VIP Originals உடைய “நவம்பர் ஸ்டோரி” இணைய தொடர் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றிருப்பதில், நடிகர் பூர்ணேஷ் மிகுந்த பூரிப்பில் உள்ளார். இது குறித்து நடிகர் பூர்ணேஷ் கூறுகையில் ... “நவம்பர் ஸ்டோரி” தொடரில் பணிபுரிந்த அனுபவம் அற்புதமானதாகவும், மிகுந்த மகிழ்ச்சியை தருவதாகவும் இருந்தது. அதிலும் மிகப்பெரும் திறமை கொண்ட எழுத்தாளர், இயக்குநர் இந்திரா சுப்பிரமணியன் அவர்களுடன் இணைந்து பணியாற்றியது சிறப்பான அனுபவமாக இருந்தது. “நவம்பர் ஸ்டோரி” தொடருக்கு முன்னதாகவே இயக்குநர் இந்திரா சுப்பிரமணியன் அவர்களின் பல திரைக்கதை எழுத்துக்களை படித்து வியந்திருக்கிறேன். மிகச்சிறிய காட்சியாக இருந்தாலும் அந்த காட்சிக்குள் அவர் ஒருங்கிணைத்திருக்கும் தகவல்கள் பிரமிப்பை தரும். முன்னதாக பல வேடங்களுக்கு ஆடிசன் செய்யப்பட்ட நிலையில்...