Friday, October 23

Tag: Pothanur Thabal Nilayam REVIEW

போத்தனூர் தபால் நிலையம் – விமர்சனம்

போத்தனூர் தபால் நிலையம் – விமர்சனம்

Reviews
      போத்தனூர் தபால் நிலையம் - விமர்சனம் தகவல் தொழில் நுட்ப யுகத்தில் இன்றைய தலைமுறைக்கு தபால் நிலையம் குறித்தும், அது அந்தக்கால மக்கள் வாழ்வுடன் எவ்வாறு பின்னிப் பிணைந்திருந்தது என்பது குறித்தும் அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கோயமுத்தூருக்கு அருகில் உள்ள போத்தனூர் என்ற சிறிய ஊரில் தொண்ணூறுகளில் இயங்கிய தபால் நிலையத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட திரைப்படம்தான் போத்தனூர் தபால் நிலையம். நண்பர்களுடன் சேர்ந்து கம்ப்யூட்டர் தொடர்பான தொழில் ஒன்றைத் துவங்க வங்கியில் லோனுக்கு முயற்சி செய்யும் நாயகன் ப்ரவீணின் தந்தை போத்தனூர் தபால் நிலையத்தில் போஸ்ட் மாஸ்டராகப் பணியாற்றுகிறார். தபால் நிலையத்தில் அன்றாடம் வரும் டெபாசிட் தொகை அதிகமாக இருந்தால் அதை தபால் நிலைய லாக்கரில் வைக்காமல் பாதுகாப்பாக அருகிலுள்ள ஸ்டேட் பாங்க் கிளையில் வைப்பது வழக்கம். ஒரு வெள்ள...