Wednesday, October 28

Tag: Pottum Pogatume

கரோனா நெருக்கடியில் ஒரு நம்பிக்கை பாடல்: ’போட்டும் போகட்டுமே’!

கரோனா நெருக்கடியில் ஒரு நம்பிக்கை பாடல்: ’போட்டும் போகட்டுமே’!

News
நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் நலமாக பத்திரமாக இருப்பீர்கள் என நம்புகிறேன். இந்த வீடியோவின் போஸ்டர், பிரமோ வீடியோவைத் தவிர நான் கடந்த சில காலமாக வேறெதுவும் பகிரவில்லை. உண்மையச் சொன்னால், எனக்கு வேறதையும் பகிரும் மனநிலை இல்லை. உலகம் முழுவதும் நம்மைச் சுற்றி நடைபெறும் நிகழ்வுகளைப் பார்க்கும்போது இது மாதிரியான நிகழ்வுகளில் ஈடுபட மனமில்லை. இந்த வீடியோவையும் கூட இன்னொரு தருணத்தில் பகிர்ந்திருக்கலாம். ஆனால், இதை உருவாக்குவதன் பின்னணியில் நிறைய பேரின் கடினமான உழைப்பு இருக்கிறது. இந்த கடினமான நேரத்தில் இந்த வீடியோ உங்கள் ஆன்மாவிலிருந்து நிம்மதியைக் கொணர்ந்து முகத்தில் மகிழ்ச்சியைக் கொண்டு வரச் செய்யும். இந்தப் பாடலுக்கு அற்புதமான வரிகளைக் கொடுத்த விஷ்ணுவுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். லாவன்யா உங்களுடன் பணியாற்றியது இனிமையான அனுபவத்தைத் தந்தது. அழகான காட்சிகளைக் கொடுத்தமைக்கு பிரிட்டோவுக்...