Friday, October 30

Tag: prabhaas birth day

பிரபாஸ் பிறந்த நாளில் வரும் சிறப்பு அறிவிப்பு!

பிரபாஸ் பிறந்த நாளில் வரும் சிறப்பு அறிவிப்பு!

News
இந்த நவராத்திரியில் #BeatsOfRadheShyam பிரபாஸ் பிறந்தநாளான அக்டோபர் 23 அன்று வெளியாகிறது. அகில இந்திய நட்சத்திரமான பிரபாஸ் வரும் அக்டோபர் 23 அன்று தனது பிறந்தநாளை கொண்டாட தயாராகிறார். அந்த தருணத்தில், தயாரிப்பாளர்கள் அக்டோபர் 23 அன்று #BeatsOfRadheShyam என்ற ஒரு சிறப்பு அறிவிப்பை வெளியிட திட்டமிட்டுள்ளனர். பத்திரிகையாளர்கள் மத்தியில் தயாரிப்பாளர்கள் ஒரு போஸ்டரை பகிர்ந்துள்ளனர், அதில் “CAPTION AND LINK” என்று எழுதப்பட்ட ஒரு விஷேச அறிவிப்பு இடம்பெற்றுள்ளது. பிரம்மாண்ட படைப்பான 'ராதே ஷ்யாம்’ திரைப்படம் ஐரோப்பாவில் நடக்கும் ஒரு காதல் காவியம். இப்படத்தில் அகில இந்திய நட்சத்திரமான பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பூஜா ஹெஜ்டேவின் பிறந்தநாளன்று அவரது ஃபர்ஸ்ட் லுக்கை தயாரிப்பாளர்கள் வெளியிட்டனர். இப்படத்தில் சச்சின் கடேகர், பாக்யஸ்ரீ, ப்ரியதர்ஷினி, முரளி ஷர்மா...