Sunday, October 4

Tag: Prasanth Varma’s HANU-MAN

‘ஹனு-மேன்’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

‘ஹனு-மேன்’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

News
அடுத்த ஆண்டு ஜனவரி 12 ஆம் தேதியன்று சங்கராந்தி தினத்தில் வெளியாகிறது பிரசாந்த் வர்மா -தேஜா சஜ்ஜா- பிரைம்ஷோ என்டர்டெய்ன்மென்ட் கூட்டணியில் தயாரான 'ஹனு-மேன்' கற்பனை திறன் மிகு படைப்பாளியான பிரசாந்த் வர்மாவின் திரை உலகத்தில் உருவாகி வரும் 'ஹனு-மேன்' படத்தின் புதிய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 12ஆம் தேதியன்று பான் இந்திய படமாக வெளியாகிறது. படத்தின் தரத்தை உயர்த்தும் அளவிற்கான கிராபிக்ஸ் வேலைகள் இருப்பதால்.. தாமதம் ஏற்படுகிறது. தயாரிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் வி எஃப் எக்ஸ் வேலைகளில் திறமையான தொழில்நுட்ப குழுவினர் பணியாற்றி வருகிறார்கள். படத்தின் தரத்திற்கு எந்த சமரசமும் செய்யாமல் தயாரிப்பாளர்கள் படைப்பை நேர்த்தியாக செதுக்கி வருகிறார்கள். அதிக பொருட்செலவில்...
உலகளாவிய மொழிகளில் வெளியாகும் ‘ஹனு-மேன்’!

உலகளாவிய மொழிகளில் வெளியாகும் ‘ஹனு-மேன்’!

News
உலகளாவிய மொழிகளில் வெளியாகும் 'ஹனு-மேன்'! கற்பனைத் திறன் மிகு படைப்பாளி பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தயாராகி இருக்கும் சூப்பர் ஹீரோ படைப்பான 'ஹனு-மேன்', எதிர்வரும் மே மாதம் 12ஆம் தேதி அன்று தமிழ், தெலுங்கு, இந்தி என இந்திய மொழிகளில் மட்டுமல்லாமல் ஆங்கிலம், ஸ்பானிஷ் மற்றும் ஜப்பானிய மொழிகளில் தயாராகி உலகளவில் வெளியாகிறது என படக்குழுவினர் பெருமிதத்துடன் தெரிவித்திருக்கிறார்கள். இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில், நட்சத்திர நடிகர் தேஜா சஜ்ஜா கதையின் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் ' ஹனு- மேன்'. இந்த திரைப்படத்தின் டீசர் வெளியாகி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. டீசரில் இடம் பெற்றிருக்கும் பிரம்மாண்டமான காட்சி அமைப்புகள் மற்றும் பின்னணி இசையின் மாயாஜாலத்தில், தேச எல்லைகளைக் கடந்து உலகளவில் மக்கள் வியப்படைந்திருக்கிறார்கள். பல அடி உயர பிரம்மாண்டமான அனுமான் சிலையின் தோற்றத்துடன் ...